Meaning of Life


உள்ளிருந்து

வெளியே வரும்போது

நிர்வாணமாகத்தான்

வந்தேன்..

திரும்ப வெளியேயிருந்து

உள்ளே போகும்போது

நிர்வாணத்தை

மறைத்ததைத் தவிர

வேறெதையுமே

கொண்டு போகவில்லை..


Meaning of Life





No comments:

Post a Comment

Adbox