Desire as Budha


புத்தனாக

ஆசைதான்..

ஆனால்

மாடமாளிகை

ராஜபோக வாழ்வு

இன்னும்

அனுபவிக்கவில்லையே..


Desire as Budha


No comments:

Post a Comment

Adbox