சுமையாகிப் போன இறகுகள்


சுமையாகிப்போன

உடைந்த இறகுகளை

பிடுங்கியெறிந்திட

பறவைகள்

எப்பொழுதும்

தயங்குவதே இல்லை..

அதனால்தான் இன்னமும்

பறந்துக்கொண்டே இருக்கிறது..


சுமையாகிப் போன இறகுகள்





No comments:

Post a Comment

Adbox