நம்பிக்கை துரோகம்


சாதுர்யம்

சாணக்கியத்தனம்

ராஜதந்திரம்

இவையெல்லாம்

வேறொன்றுமில்லை..

நம்பிக்கை துரோகம்

என்பதன்

நாகரீகப் பெயர்கள் தான்..


நம்பிக்கை துரோகம்






No comments:

Post a Comment

Adbox