Good Time vs Bad Time


நம்ம நேரம் நல்லா இருந்தா

தப்பு பண்ணா கூட

காமெடியா எடுத்துப்பாங்க..

அதுவே நம்ம நேரம்

கெட்டதா இருந்தா

காமெடி பண்ணா கூட

தப்பா தான் தெரியும்..


Good Time vs Bad Time





No comments:

Post a Comment

Adbox