எந்நிலையிலும் தூக்கி எறியப்படலாம் | Karthi


பாடுபட்டு உழைத்ததை

பக்குவமாய்

சேமித்துக்கொள்ளுங்கள்..

எந்நிலையிலும்

எச்சியிலையாய்

தூக்கியெறிப்படுவோம்

என்பதை மறக்காமல்..


எந்நிலையிலும் தூக்கி எறியப்படலாம் - Karthi





No comments:

Post a Comment

Adbox