While Alive | Silambarasan


இருக்கும் போது

கஞ்சி ஊற்றுங்கள்..

இறந்த பின்

நீங்கள் படைக்கும்

நெய்யும் சோறும்

அவர்கள்

உண்ணப் போவதில்லை..


While Alive - Silambarasan





No comments:

Post a Comment

Adbox