Thinking of My Father | Pradeep Ranganathan


நான் கஷ்டப்படும்

போதெல்லாம்

உணர்கிறேன்

கஷ்டங்கள் தெரியாமல்

வளர்த்த

என் அப்பாவை

நினைத்து..


Thinking of My Father - Pradeep Ranganathan





No comments:

Post a Comment

Adbox