Happy Birthday | Anjali


எனக்கிருக்கும் சோகத்திற்கு

பல காரணங்கள்

இருக்கலாம்..

ஆனால் 

இருக்கும் சந்தோஷத்திற்கு

ஒரே காரணம்

நீ மட்டுமே..


Happy Birthday - Anjali





No comments:

Post a Comment

Adbox