Well Matured | Joker


செருப்பை கழட்டி

அடிக்கலாம்

என்று தோன்றும்

நபரை

சிரித்துக்கொண்டே

கடக்க பழகுவதற்கு

பெயர் தான்

பக்குவம்..


Well Matured - Joker





No comments:

Post a Comment

Adbox