God Knows | Kantara


குறுக்கு வழியில்

வந்தவனுக்கும்

வரிசையில் காத்திருந்து

தரிசித்தவனுக்கும்

வித்தியாசம் தெரியும்

சாமிக்கு..


God Knows - Kantara





No comments:

Post a Comment

Adbox