Savings are Dangerous | Roshini


சோகங்கள்

சொத்துக்களல்ல

சேமித்து

வைப்பதற்கு..

அவ்வப்போது

செலவழித்து

விட வேண்டிய

உணர்ச்சிகள்!!


Savings are Dangerous - Roshini





No comments:

Post a Comment

Adbox