Trisha | Angel | Queen


தேவதைகள்

எல்லாம்

சிறகு விரித்து

பறக்குமென்று

எப்போதோ

கேட்ட கதை

பொய்த்து

போனது..

அவள்

நடந்தே வருகிறாள்..!

Trisha - Angel - Queen





No comments:

Post a Comment

Adbox