Sympathy | Arrogant


என்னை

ஏன்னு கேட்க

ஆளே இல்லை

என்ற வாக்கியம்

வயதுக்கேற்ப மாறும்..

இளமையில்

கர்வமாக !

முதுமையில்

பரிதாபமாக !

Sympathy Arrogant Whatsapp Status




No comments:

Post a Comment

Adbox