Premam | Love Failure


யார் இல்லாமல்

இந்த வாழ்வே இல்லை

என நம்புகிறோமோ

அவர் இல்லாமலும்

வாழ்ந்தாகப் பணிக்கிறது

இவ்வாழ்வு..


Premam - Love Failure




No comments:

Post a Comment

Adbox