Dear Father



எங்க அப்பா

எப்படி தெரியுமா?

என்று வியந்து பேசும்

பெரும்பாலான நேரங்களில்

அப்பாக்கள்

உயிருடன்

இருப்பதில்லை..


Dear Father


No comments:

Post a Comment

Adbox