Smell of Flowers | Malavika Mohanan


மன்னிப்பு என்பது

வேறொன்றும் இல்லை..

ஒரு மலரை நொறுக்கிய

பிறகும்

அது தருகின்ற நறுமணம்

தான் மன்னிப்பு..


Smell of Flowers - Malavika Mohanan





No comments:

Post a Comment

Adbox