I have changed - Quote


நான் மாறிட்டேனு

சொல்றத விட,

நிறைய விஷயம்

என்னைய

மாத்திடுச்சுனு

சொல்றது தான்

நிஜம்..


Tamil Quote




No comments:

Post a Comment

Adbox