போத்தனூர் தபால் நிலையம்
90 களின் ஒரு Money Heist திரைப்படம்.
Computer அறிமுகமான காலத்தில் Computer சம்பந்தமாக படித்து Software Business செய்யலாம் என வங்கியில் Loan பெற முயற்சிக்கும் கதாநாயகன்.
இதனிடையில் கதாநாயகனின் தந்தை ஒரு பெரிய அளவிலான பணத்தை தொலைத்து விட (90 களிலேயே 7,00,000 ரூபாய்) அதனை கண்டுபிடிக்க கதாநாயகன் பயணிப்பதே போத்தனூர் தபால் நிலையத்தின் கதை.
90 காலகட்டத்தில் நடக்கும் கதை. எனவே 90 காலத்தின் Reference க்காக இயக்குனர் அதிகமாகவே மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.
படத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கு வித்திட்டிருப்பது அருமை.
ஆஹா OTT தளத்தில் இத்திரைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். திரையரங்கில் வெளியிட்டு இருந்தால் எல்லோருடைய கவனத்தையும் இப்படம் பெற்றிருக்கும்.
ஒரு நல்ல தரமான திரில்லர் படத்தை பார்த்த அனுபவம்.
No comments:
Post a Comment